Mauritius Oil Spill Explained In Tamil | IAF Operation | Oneindia Tamil

2020-08-20 480

Authorities in Mauritius have arrested the Indian captain of the Japanese ship that ran aground near Mauritius and spilled 1,000 tons of oil on the Indian Ocean island’s protected coastline | Mauritius oil spill explained in Tamil

மொரீசியஸ் கடற்பகுதியில் எண்ணெய் கசிவினால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதாக கூறி ஜப்பான் கப்பலின் இந்திய கேப்டனை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. மொரீசியஸ் கடற்பகுதியில் எப்படி விபத்து ஏற்பட்டது..இதனால் ஏற்படும் விளைவுகள், இந்தியாவின் உதவி, கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஜப்பான் கப்பல் கேப்டன் பற்றிய தகவல்கள்.

#MauritiusOilSpill
#DefenceNewsTamil